80 வயது முதிர்ச்சியான தோற்றத்தில் பிறந்த 'பச்சிளங்குழந்தை'!

வங்கதேசத்தில் முற்றிலும் மாறுபட்டு முதிர்ச்சியான தோற்றதுடன் பிறந்த ஆண் குழந்தை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசம் மாகுரா மாவட்டத்தில் நேற்று ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. முதிர்வு தோற்றதுடன் பிறந்த அந்த குழந்தை காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குழந்தையின் முகம், கண்கள் மற்றும் சுருங்கிய தோல் என உடலின் அனைத்து பாகங்களும் முதிர்ச்சியான தோற்றத்துடன் காணப்படுகிறது. ‘முதிராமுதுமை’ என கூறப்படும் குறைபாட்டுடன் பிறந்த அந்த குழந்தை இயல்பான வளர்ச்சியை விட எட்டு மடங்கு வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பதிவு செய்த நாள் : September 26, 2016 - 05:03 PM
செய்தி :-புதிய தலைமுறை.

Comments

Popular posts from this blog

புதுக்கோட்டை "அம்மன் (சல்லி)காசு"

தமிழ்நாடு சில முக்கிய தகவல்கள்.

வள்ளலார் பிறந்த தினம்.