மஸ்தான்குடகு(தர்ஹா)நார்த்தாமலை.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை விஜயாலய சோளீசுவரம் அருகில் மேல மலையில் உள்ள கோயில்களுக்கு தெற்கே, மலையில் கீழ்நோக்கி குடையப்பட்ட குகையில் முகமது மஸ்தான் என்பவர் அடக்கமான தர்ஹா உள்ளது. இதனை மஸ்தான்குடகு என்று சொல்வார்கள். மலைக் குன்றில் கீழ் நோக்கி குடைந்தெடுத்திருப்பது இதன் தனிச் சிறப்பாகும். நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் 10 -ம் நாள் திருவிழாவிலன் போது, இங்கு சந்தனக்கூடு திருவிழா நடைபெறுகிறுது. இவ்விழாவில் மத பேதமின்றி அனைத்து மக்களும் கலந்து கொள்கிறார்கள்.
Comments
Post a Comment